திருப்பூர் அவிநாசி ரோடு பெரியார் காலனியில் உள்ள ஸ்ரீ கருப்பராய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஸ்ரீ கருப்பராய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நல்லாசியுடன் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ் பாலமுருகன் எம் எல் ஏ வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சத்தியபாமா எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னாள் நகர மன்ற தலைவரும் தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த நிர்வாகியுமான எஸ்பி மணி அவர்கள் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment