திருப்பூர் பகுதியில் வாடகை வீட்டில் கஷ்டப்படும் ஏழை எளிய தொழிலாளர்களுக்கு தமிழகஅரசு 1சென்ட் அளவிற்கு இலவச வீட்டுமனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் கே துரைசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் வினித் ஐஏஎஸ் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது வீடு கட்ட அரசு மானியம் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொடுப்பது 30லட்சம்,50 லட்சம் ,60 லட்சம் போட்டு கட்டக்கூடிய வசதி உள்ளவர்களுக்கு உடனடி உடனடியாக கிடைக்கிறது உண்மையான நடுத்தர ஏழை மக்கள் ஓட்டு வீடு ஒரு 5லட்சம்,10 லட்சம் மதிப்பில் கட்டக்கூடிய வீடுகளுக்கு அரசு மானியம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment