தமிழகமெங்கும் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீட்ஸ் படம் வெளி வந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுத்துள்ளதாகவும் இந்த படத்தை தடை செய்யக் கோரி எஸ்,டி,பி,ஐ கட்சியினர் ஸ்ரீ சக்தி திரையரங்கு முன்பு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment