அரசு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு மறுப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

அரசு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு மறுப்பு!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் A.K.புதூர் அருள்புரம் லே-அவுட்டில்   காலம் எண்1/C1A1 ல்உள்ள மனைஎண்80என்ற இடத்தை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அரசு கையகப்படுத்தியது அதற்குரிய இழப்பீட்டை மாவட்ட வருவாய்த்துறை கொடுக்கவில்லை.


ஆகவே இழப்பீடு கேட்டு திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மனு கொடுத்ததாகவும் அதற்கு அவர் அந்த இடம் வக்போர்டுக்கு சொந்தமானது என கூறி இழப்பீடு வழங்க மறுப்பதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன் நிலத்திற்குரிய இழப்பீட்டை தனக்கு பெற்றுத் தரும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ் வினித் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் ஜெய்கணேஷ் கண்ணன், சேனாதிபதி பத்திரிக்கை ஆசிரியர் கணியூர் பரூக், அவர்கள் மணிகண்டன், தண்டபாணி, மகுடீஸ்வரன், மனோகரன், பாலசுப்ரமணியம், பொன்ராஜ் ,தர்மராஜ், சரஸ்வதி, ஆகியோர் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad