தற்போது வார சந்தை அருகில் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை சம்பவ இடத்தில் உடனிருந்து பணியாளர்களை கொண்டு சரி செய்கிறார் இவர் தேர்தலுக்கு முன்பாகவே 14 வார்டு முழுவதும் குடிநீர்குழாய் பழுதுகள் சாக்கடை மற்றும் ரோடு சம்பந்தப்பட்ட குறைபாடுகளையும் அதிகாரிகளிடையே கொண்டு சென்றுசரிசெய்து கொடுப்பார் அதனாலேயே அவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாநகராட்சி உள்ளாட்சி மன்ற தேர்தலில்14வது வார்டில் அதிமுக மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்ற சகுந்தலா ஈஸ்வரன் அவர்கள் 14வது வார்டில் எந்தப் பகுதியிலும் சாக்கடை மற்றும் குடிநீர் பிரச்சனை இருந்தால் அதை உடனே சரி செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment