திருப்பூரில் புத்தகத் திருவிழா தொடங்கியது புத்தக ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சி! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 April 2022

திருப்பூரில் புத்தகத் திருவிழா தொடங்கியது புத்தக ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சி!

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கண்காட்சி கோலாகலமாக திருப்பூரில் தொடங்கியது.


இந்த கண்காட்சியை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ் குமார், மாநகர துணை மேயர் திரு. பாலசுப்பிரமணியம், தெற்கு மாநகர கழகப் பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராசன், திருப்பூர் கிட்ஸ் கிளப்பள்ளி நிறுவனங்களின் சேர்மன் திரு மோகன் கே.கார்த்திக் ஆகியோர் திறந்து வைத்தனர்.


பொது மக்கள்  மற்றும் புத்தக‌ ஆர்வலர்கள், திருப்பூர் பின்னல்புக் டிரஸ்ட் நிர்வாகிகள், பாரதி புத்தகாலயம் நிர்வாகிகள்,  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad