திருப்பூர் மாநகராட்சிஅலுவலகம் முன்பு டீசல்,பெட்ரோல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, நகர,ஒன்றிய,வார்டு நிர்வாகிகள், மகளிர்கள், அனைத்து நாம் தமிழர் பாசறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment