நீர் வழித் தடங்களை முறைப்படுத்த தொடர்ந்து ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

நீர் வழித் தடங்களை முறைப்படுத்த தொடர்ந்து ஆய்வு.

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் 1வது மண்டலம் பகுதியில் நீர் வழித் தடங்களை முறைப்படுத்த தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் 1வது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் அவர்களிடமும் 15 வேலம்பாளையம் பகுதிச்செயலாளர் கொ. ராமதாஸ்  அவர்களிடமும்,14 வது வார்டு திமுகழக எம். ரத்தினசாமி  அவர்களிடமும், மாரியம்மன்கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி தரைதளம் உடைந்து சிதைந்து போயிருப்பதாகவும் அதை சரி செய்து தரும்படி அங்கன்வாடி பொறுப்பாளர்கள்  கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad