திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித்,., ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை வியாழக்கிழமை 14/4/2022 அன்று மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மனமகி ழ்மன்றங்கள் உணவுவிடுதி உடன் இணைந்துசெயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மூடப்படும்.
மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment