தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை திறப்பு விழா திருப்பூர் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி. தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட்டில் திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் என்ற பெயர் பலகையை நிறுவி அதன் திறப்பு விழா நடைபெற்றது. தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகர மேயர் என். தினேஷ் குமார் அவர்களும் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் திரு. டி.கே.டி.மு. நாகராஜன் அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் துளசிமணி அவர்களும் 15வேலம்பாளையம்பகுதி செயலாளர் கொ.ராமதாஸ் அவர்களும் ,பகுதி செயலாளர் செல்வராஜ் அவர்களும், வட்ட கழக செயலாளர் முனிராஜ் அவர்களும், கழக உடன்பிறப்புகளும், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment