மொடக்குறிச்சியில் தமிழக காவல் துறையினரை தாக்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை கண்டித்தும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் அதிகரித்துவரும் நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க தமிழகத்தில் உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதில் சிறப்புரை சாட்டை சரவணன் அவர்கள் மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோவை கார்த்திகா அவர்களும் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அனைத்து பாசறையினரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment