திருப்பூரில் புதுயுகம் தொலைக்காட்சி சார்பாக சித்திரை திருநாள் பட்டிமன்றம் நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய ராஜ மூர்த்தி அவர்களின் தலைமையில் பிரமாண்டமான படப்பிடிப்பு நடைபெற்றது.
பட்டிமன்றத்தை திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளாரும்,தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களும், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் திரு டிகேடி.மு. நாகராஜ் அவர்களும்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment