திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு நிதி கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 April 2022

திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு நிதி கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர்!

திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா காலேஜ் ரோடு திரு. விக நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் உயர்நிலைப்பள்ளி விரிவாக்கத்திற்காக திட்டமிடப்பட்ட மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பகுதியான ரூ 20,00,000 லட்சத்தை திரு,வி,க நகர் மற்றும் எல்,ஐ,சி நகர் காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக மரியாதைக்குரிய மாநகர மேயர் என் தினேஷ்குமார் அவர்களிடம் குடியிருப்போர் நல சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள்  நிதி கொடுத்தனர், நிதி அளித்த நல் உள்ளங்களுக்கு  மரியாதைக்குரிய மேயர் தினேஷ்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad