உடுமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாக் கொண்டாட்டத்தில் தேரை தள்ளுவதற்கு யானை கிடைக்காத நிலையில் ஒரு வழியாக இதற்கு தீர்வு காணப்பட்டு இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது தேர் அசைந்து ஆடி உடுமலை நகர வீதிகளில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் உடுமலை நகரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகரெங்கும் சூழ்ந்திருக்கின்றனர்.
மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேரோட்டம் இன்றுமாலை நான்கு முப்பது மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment