மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருப்பூர் மக்களுக்கான வசதியான எளிதில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து அமைப்புகளை வழங்குதல் மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகள் பயணிகள் மற்றும் சரக்குகளின் சேவையை உறுதி செய்தல் போன்ற பணிகளை பற்றி அதிகாரிகளுடன் திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு என், தினேஷ்குமார் அவர்கள் இன்றுஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித்., ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திக்குமார் பாடி, துணைமேயர் பாலசுப்ரமணியம், காவல் உதவி ஆணையாளர் ரவி, போக்குவரத்து காவல் ஆணையாளர் ரவி மற்றும் அரசு அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment