திருப்பூர் பகுதி நல்லூர் எம், புதுப்பாளையம் அருகே குட்டையில் நேற்றுஇரவு 10 மணியளவில் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் மண் அள்ளுவதற்கு உரிய அனுமதி உள்ளதா எனவும் இரவு நேரத்தில் மண் அள்ளுவது ஏன் என்றும் மண் அள்ளக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
பிறகு திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் அவர்களுக்கும் நல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர், மேலும் கிராம நிர்வாக அதிகாரி எஸ்சின்ஏசுகானு சம்பவ இடத்திற்குவந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்கின்றனர்
No comments:
Post a Comment