திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டம் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் திருப்பூரில் கடந்த 2010 ஆண்டு முதல் தங்கி பணிபுரிந்து வருகிறார் இவர் மீது நண்பரின் வீட்டில் இருந்து சிலிண்டர் திருடியதாக மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 4 மாதம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்ததாகவும் 6 வழக்குகளில் தான் சம்பந்தப்படாத நிலையில் தொடர்ந்து தன் மீது வழக்குகள் பதிவு செய்ய காவல்துறையினர் முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி மகளுடன்  வந்து தீக்குளிக்க முயற்சி செய்தால் மூன்று பேரும் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்து சென்றார்கள் இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிகழ்வு நிகழ்ந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad