திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் கிராம நிர்வாக அதிகாரிக்கு உதவியாளராக அரசு வேலையில் இல்லாத தனி நபர் ஒருவரை உதவியாளராக வைத்துள்ளார், மேலும் கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றால் முதலில் இவரைப் பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
கிராம நிர்வாக அதிகாரியின் அரசு பதிவேடுகளை இந்த தனிநபர் கையாளுகிறார் மேலும் இவர் லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அதிகாரிக்கு கொடுக்கிறார் அதில் தான் இவரது சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொங்கல் நகரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் மந்திராச்சலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் ஐ ஏ எஸ் அவர்களிடம் புகார் மனு கொடுத்தார்.
No comments:
Post a Comment