கொரானா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதில், மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய நிலையில் சுகாதார மருத்துவ பணியாளர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது என்பதை மறுக்க முடியாத ஒன்று தமிழக அரசு தற்கால ஊழியர்களாக செவிலியர்களை நியமித்தது.
திருப்பூர்மாவட்டத்தில் தன்னுயிர்பாராது பணியாற்றிய செவிலியர்கள் பணிகாலம் முடிந்து விட்டதால் மீண்டும் பணி நீடிப்பு செய்யவும் நிலுவையில் உள்ள சம்பளத்தை தரவேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.வினித்., IAS., அவர்களிடம் மனு கொடுத்தனர், மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment