கடந்த சில நாட்களாக திருப்பூர் பகுதி முழுவதும் மாலை நேரங்களில் கனமழை பெய்வதால் குடியிருப்புபகுதிகளில் மழைநீர் சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
திருப்பூர் மாநகராட்சி மதிப்பிற்குரிய மேயர் என் தினேஷ் குமார் அவர்கள் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
No comments:
Post a Comment