திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி கண்ணாடிப்புத்தூர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்) அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுகழக பொறுப்பாளர் கே. ஈஸ்வரசாமி மடத்துக்குளம் பேரூர் திமுகழக செயலாளர் பாலமுரளி. மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மடத்துக்குளம் பேரூர் திமுகழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய ,சார்பு அணி நிர்வாகிகள் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment