உடுமலை போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

உடுமலை போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள் ஊராட்சி தலைவர் கடந்த பத்து வருடமாக வார்டு உறுப்பினராக இருந்ததில் இருந்து இப்போது ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்ற பிறகும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மக்கள் பணத்தை சுருட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும் உடனடியாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், பிறகு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினித் ஐ ஏ எஸ் அவர்களிடம் புகார் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad