திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் திலகர் நகர் துவக்கப்பள்ளி அருகில் 1.68கிமீ அளவில் 59.10 லட்சம் மதிப்பீட்டில் 9 புதிய சாலைப் பணிகள் துவங்கப்பட்டது, இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் அவர்களும், துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களும், 1வது மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் , 11வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களும் இணைந்து பூமிபூஜை நிகழ்வில் கலந்துகொண்டு சாலை பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் அவர்களும் வட்டக் கழக செயலாளர் அய்யம்பெருமாள் அவர்களும் 10-ஆவது வார்டு கோட்டா பாலு அவர்களும் மற்றும் கழகத் பொருப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment