உடன் வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ் அவர்கள் 10 வது வட்ட கழக செயலாளர் சாமிநாதன் அவர்கள், கோட்டா பாலு அவர்கள், 10வது வார்டு மாமன்ற உறுப்பினர்பிரேமலதா கோட்டாபாலு அவர்கள் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 10-ஆவது வார்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், மற்றும் திருவள்ளுவர் நகர், பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை திருப்பூர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் என். தினேஷ்குமார் அவர்கள் நேரடியாக சென்று பொது மக்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment