இரவுநேரம் என்று பாராமல் தங்களின் குறைகளை கேட்க வந்திருக்கும்41வதுவார்டு மாமன்ற உறுப்பினர் இல.பத்மநாபன் அவர்களுக்கு 41வது வார்டு பொதுமக்கள் நன்றி கூறினர்.
திருப்பூர் வடக்கு மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி 41 ஆவது மாமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆகிய திரு இல,பத்மநாபன் அவர்கள் தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த 41 வது வார்டு சூர்யா நகர், சூரிய கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், மற்றும் சாமியார்கார்டு பகுதிகளில் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தும் இரவு என்று பாராமல் மக்கள் குறைகளை கேட்டும் அதற்குண்டான நிவாரணங்களை செய்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment