திருப்பூர் மாநகராட்சி 10வது வட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற நகர மன்றத் தேர்தலுக்கு முன்பே நோட்டீஸ் விடப்பட்டுள்ளது இது சம்பந்தமாக திருப்பூர் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் என். தினேஷ் குமார் அவர்கள் 10வது வட்டத்திற்கு நேரில் சென்று அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆய்வு செய்தார்.
உடன் மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி அவர்களும் 10 வது வட்ட மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்களும்,பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ் அவர்களும்,14வது வார்டு திமுக செயலாளர் எம். ரத்தினசாமி அவர்களும், 10வதுவட்டக் கழக செயலாளர் சாமிநாதன் அவர்களும் தொழிற்சங்க பொருளாளர் மணிமாறன் அவர்களும் கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment