திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா!

நாம் தமிழர் கட்சியில் உள்ள தொழிலாளர் நலன் காக்கும் உரிமைகளை பெற்றுதரும்  அமைப்பான நாம் தமிழர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா திருப்பூர் தெற்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் புஷ்பராஜ் டைட்டஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் பெ.சக்திவேல் ,மாவட்ட பொருளாளர் ரகுபதி, மாவட்ட இணைச் செயலாளர் து.சரவணகுமார் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் முன்னிலை வகிக்க கொள்கை பரப்புச் செயலாளர் ந.சந்திரமோகன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள், உறவுகள், மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad