திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு சுகுமார் நகர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கரிய காளியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவில் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்களும், திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ் குமார் அவர்களும் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள் அப்போது அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அங்கு உள்ள பொதுக் கழிப்பறைகள் சாக்கடைகளை ஆய்வு செய்தனர்.
பிறகுசரியாக பராமரிக்க மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள் இந்த நிகழ்வின் போது வாவிபாளையம் பகுதி செயலாளர்உசேன் மற்றும் 45வது வட்ட கழக செயலாளர் முகமதுஅலி அவர்களும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment