திருப்பூரில் பழைய ஆர்டிஓ அலுவலகம் அவிநாசி ரோடு தீயணைப்பு நிலையம் எதிரில் இருந்த போது பொதுமக்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் உருக்குலைந்து போய் துருப்பிடித்த உள்ள நிலையில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஓ அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாறிவிட்டதால், இந்த இரும்பு பொருட்கள் சமூக விரோதிகள் மூலம் களவாடப்படுகிறது இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் இதை ஏலம் விட்டு அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினித் ஐஏஎஸ் அவர்களிடம் திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சிசார்பில்மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment