பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை தேவை! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! மடத்துக்குளம் மற்றும் உடுமலை வட்டார பகுதிகளில் ஏராளமான கடை பகுதிகள் உள்ளது பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது கொரானாவுக்கு முன்பு கடைகளுக்கு துணிப்பை கொண்டு சென்று பொருட்களை வாங்கி வந்தனர்.
அதை முழுமையாக மக்கள் கடைப்பிடிக்கும் முன் கொரானா வந்து மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது இப்போது பழையபடி துணிபைபழக்கத்திற்கு மக்களை கொண்டு வந்தால் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை குறைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
No comments:
Post a Comment