RTI ஆர்வலரை மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 April 2022

RTI ஆர்வலரை மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.

RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் இது மக்களுக்கான உரிமை மிரட்டப்படும் சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவில் குடிமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த கொங்கல் நகரம் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் குறித்து RTI மூலம் தகவல் கேட்டதற்காக சமூக ஆர்வலர்கள் A.மந்தராசலம் பழனிச்சாமி ஆகியோர் தங்களை கொங்கல் நகரம் ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. வினித்., IAS.,  அவர்களிடம் பாதுகாப்பு கோரி உயிர் பாதுகாப்பு மனு அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad