திருப்பூர் மாநகரம் முழுவதும் மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் கே .துரைசாமி அவர்கள் தலைமையில் தொழிற்சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகர தலைவர் ஏ, நாகராஜன் மாநகர பொதுச்செயலாளர் கே. எஸ் .கண்ணன் மாநகர செயலாளர் குரு மெடிக்கல் குருசாமி, மாநகர துணை செயலாளர் அப்பாஸ், வடக்கு மாவட்ட செயலாளர் எம். செந்தில்குமார் ,வடக்கு மாவட்ட துணை செயலாளர் எம் முத்து, மாற்றுத் திறனாளிகள் பிரிவு திருப்பூர் மாவட்ட தலைவர் ஆர், அபுதாஹீர், கொங்கு மண்டல செயலாளர் வி. கற்பகம், மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தொழிலாளர் தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment