மேதினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், சமூக சேவை நிறுவனங்கள் நடத்தின! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

மேதினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், சமூக சேவை நிறுவனங்கள் நடத்தின!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிகரங்கள் அறக்கட்டளை, டிரீம்20 பசுமை அமைப்பு, மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையும், துளசி பார்மசி இந்தியா லிமிடெட் திருப்பூர் நிறுவனமும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் இரத்த அழுத்தம், சர்க்கரை. அளவு பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இந்த முகாமில் இலவசமாக பரிசோதனை செய்தனர் பொதுமக்களிடம் தானமாகபெரும் இரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad