ரமலான் நோன்பு முன் னிட்டு சிறப்பு தொழுகை எஸ் ஏ பி பள்ளி வாசலில் நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

ரமலான் நோன்பு முன் னிட்டு சிறப்பு தொழுகை எஸ் ஏ பி பள்ளி வாசலில் நடைபெற்றது.

ரமலான் நோன்பு முன் னிட்டு  சிறப்பு தொழுகை எஸ் ஏ பி பள்ளி வாசலில் நடைபெற்றது. அதையொட்டி இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் சொல்ல நேரடியாக தொழுகை நடக்கும் இடத்திற்கு வந்து திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் அவர்களும்  திருப்பூர் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் என்.தினேஷ்குமார் அவர்களும் முன்னால் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு  ஏழை எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் பண உதவி செய்தார்கள்.


பின்னர் அவர்கள் கூறியதாவது இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள் என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad