திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்!

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலம் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள்  மேல்நிலைப்பள்ளியில் சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் டிரீம் 20 பசுமை அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, துளசி பார்மசி பிரைவேட் லிமிடெட் திருப்பூர், இணைந்து நடத்தும் இந்த முகாமை திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் அவர்கள் பார்வையிட்டார் முகாம் பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்தார், பிறகு அவரும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து கொண்டார் மேலும் சிகரங்கள் அறக்கட்டளை ,டிரீம்20 பசுமை அமைப்பு பொறுப்பாளர்களை பாராட்டினார். 

No comments:

Post a Comment

Post Top Ad