திருப்பூர் மாநகர ஊர் காவல் படையில் மண்டல துணை தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள மண்டல துணை தளபதி பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 18 வயது முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள் உடல் தகுதி உடைய ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருப்பது அவசியம் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விவரங்கள் கல்வித் தகுதிகளுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதிக்குள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.பிரபாகரன் IPS தெரிவித்தார்.

No comments:
Post a Comment