திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சிக்கான கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் எஸ் வினித் ஐஏஎஸ் தெரிவித்தார்.


No comments:
Post a Comment