திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் அவிநாசி ரோட்டில் 15 வேலம்பாளையம் பிரிவு கோவை டிபார்ட்மென்ட் அருகில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது இந்த பகுதியில் தற்போது தான் பாலம் புதிதாக அமைக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டு இந்த உடைப்பை சரி செய்தால் பல லட்சக்கணக்கான தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.


No comments:
Post a Comment