திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம் 22 ஆவது வார்டு திமுக கழக கிளை சார்பாக மாபெரும் இந்தி தினிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம் 22 ஆவது வார்டு திமுக கழக கிளை சார்பாக மாபெரும் இந்தி தினிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம் 22 ஆவது வார்டு திமுக கழக கிளை சார்பாக மாபெரும் இந்தி தினிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


இந்த நிகழ்வில் வெ.ராதாகிருஷ்ணன் 22 வார்டு மாமன்ற உறுப்பினர் தலைமையேற்கிறார், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சுரப்புரையாற்றுகிறார், திருப்பூர் வடக்கு திமுக செயலாளர் க.செல்வராஜ் MLA மற்றும் திமுக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான்,  திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளரும் தொமுச பேரவை மாநில துணை செயலாளருமாகிய டிகேடி.மு.நாகராசன்,  திருப்பூர் மாநகர மேயர் என்.தினேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

கூட்டத்திற்கு மாவட்ட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் தொமுச பேரவை நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் மாநகர உறுப்பினர்கள் மண்டல தலைவர்கள் சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தொமுச பேரவை சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad