திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கொழுமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ் லட்சுமணன்ராஜ் பாஜக கட்சியில் இருந்து விலகி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகழக அவைத் தலைவர் இரா. ஜெயராம கிருஷ்ணன் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுகழக பொருளாளர் கே எம் முபாரக் அலி மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய திமுகழக செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் இளங்கோவன் ரகுபதி செய்யது முகமது துரைராஜ் அப்துல் பாருக் ஆகியோர் உடன் இருந்தனர் நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment