திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டலம் 43 வது வார்டில் தாடிக்கார முக்கு மாட்டு கொட்டகையில் சுகாதார பணியாளர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டும் மற்றும் அங்கு நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டி பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும் முதலி பாளையம் பாறைக்குழியையும் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார் ஆய்வு செய்து செய்து அதிகாரிகளுக்கு ம் ஊழியர்களுக்கும் உரிய ஆலோசனைகளை வழங்கினார் இந்த ஆய்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment