திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாட திருப்பூர் மாநகர 14வது வட்டக் கழக செயலாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாட திருப்பூர் மாநகர 14வது வட்டக் கழக செயலாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது!


திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் MLA பொறுப்பேற்றதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிற 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவும் ஆலோசனைக் கூட்டம் 14-வது வட்டக் கழக அலுவலகத்தில் வட்ட கழக செயலாளர் மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பகுதி கழக துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் பாத்திர தொழிற்சங்க செயலாளர் வேலுச்சாமி மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் கழக முன்னோடிகள் இளைஞரணியினரும் கழக அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad