திருப்பூரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரெனஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த இளைஞர் மருத்துவமனையில் இறந்து விட்டார் இந்த நிலையில் திருப்பூர் மீன் வியாபாரிகள் நல சங்கத்திற்கு இந்த இளைஞரை ஜார்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்தப் பணியை சங்க மருத்துவர் அணி செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மிகவும் குறைந்த கட்டணத்தில் சங்க ஆம்புலன்ஸில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இவ்வுடலை பெற்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று இரவு கொண்டு சென்று உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


No comments:
Post a Comment