திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வடக்கு தெற்கு மாநகர செயற்குழு கூட்டம் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் தெற்கு மாநகர செயலாளரும், மாநில தொமுச துணை செயலாளருமான டி கே டி மு நாகராசன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது இந்த கூட்டத்தில் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment