தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.


திருப்பூர் பெருமாநல்லூரில் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூரில் உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக தமிழக வியாபாரிகள்  சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சௌந்தரராஜன் மாநில பொதுச் செயலாளர் தேவராஜ் மாநில இணைச்செயலாளர்கள் சித்திரைவேல் சந்திரசேகர் வெள்ளை துரை ஆகியோர் கலந்து கொண்டனர் இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக மாவட்ட செயலாளர் காசிராஜன் கௌரவத் தலைவர் பழனிச்சாமி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பதவி ஏற்று கொண்டனர் இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad