திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சாலை பணிகளை ஆய்வு செய்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேலைகள் நடந்து வருவதால் இந்த வேலைகள் சரிவர செய்வதில்லை தரமானதாக இல்லை என்றும் அதிகாரிகள் வேலைகள் நடக்கும் இடத்திற்கு வந்து பார்வை இடுவதில்லை என் தொடர்ந்து புகார் வருவதால்  திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ் 1 ஆவது மண்டல மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மேற்கண்ட படத்தில் ஆணையர் மற்றும் ஒண்ணாவது மண்டல துணை ஆணையர் அதிகாரிகள் நிற்கும் பகுதியில் வெறும் ஜல்லியால் நிரப்பப்பட்டுள்ளது இதில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் சருக்கி விழும் ஆபத்து உள்ளது இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஒண்ணாவது மண்டல துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad