திருப்பூர் கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

திருப்பூர் கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.


திருப்பூரில் கல்வி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர் திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.


இதில் 17 வயது பிரிவில் பழங்கரை பெரியாயிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று அடுத்த ஆண்டு ஜனவரியில் தருமபுரியில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் உதவி தலைமை ஆசிரியர்கள் இளங்கோ சண்முகநாதன் மணிகண்டன் உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியரும் பெரிதும் பாராட்டினர் 

No comments:

Post a Comment

Post Top Ad