திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஒன்றியம் கிளாங்குண்டல் ஊராட்சியில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment