
இதில் ஒரு பகுதியாக 14வது வார்டு அனுப்பர்பாளையம் கிளையில் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் NSK.சிவக்குமார் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பெயர் பலகையை திறந்து வைத்தார், இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் எம் முருகானந்தம், துணை செயலாளர் செந்தூர் ஆனந்த், துணை பொருளாளர் எம் பாலகுமார், பரிந்துரையாளர் டி விஜய சிம்ம ராஜா, மாநகரத் தலைவர் சஷ்டி விஜயகுமார், செயலாளர் D. சண்முகராஜா, பொருளாளர் அன்பில் பிரபு, துணை தலைவர் ஜே செந்தில், துணைச் செயலாளர் தம்பி குரு பரணி, பொறுப்பாளர் எம் சங்கர் அனுப்பர்பாளையம் கிளை பொறுப்பாளர்கள் கிளை தலைவர் எஸ் கங்காதரன் செயலாளர் ஏ முகமது இப்ராஹிம் பொருளாளர் எஸ் பிரகதீஸ்வரன் துணைத் தலைவர் தனபால் துணைச் செயலாளர் எம் சிவலிங்கம் மற்றும் திமுகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின்போது 15 வேலம்பாளையம் பகுதி கழக துணைச் செயலாளர் மணிமாறன் அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தலைவர் NSK. சிவக்குமார் சால்வை அணிவித்தார் இந்த நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.


No comments:
Post a Comment