திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி செய்ய திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி செய்ய திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை.


திருப்பூர் ஒன்னாவது மண்டலம் 14வது வார்டு அனுப்பர்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலை புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் இது சம்பந்தமாக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்களிடம் கோவில் நிர்வாகம் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 14வது வட்டக் கழக செயலாளர் மு ரத்தினசாமி அவர்கள் 14 ஆவது மாமன்ற உறுப்பினர் சகுந்தலா ஈஸ்வரன் அவர்கள் 10 வது மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டாபாலு அவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad